நான் யார் என்பதை ரணிலுக்கு காட்டுவேன்! மைத்திரி அதிரடி?

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஜெனிவாவில் ஆற்றவிருத்த உரையில் தமே மாற்றங்களை செய்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ள கட்சித்தலைவர்ளுக்கு இன்றிரவு விருந்தொன்றை வழங்கிய ஜனாதிபதி அவர்களுடன் நீண்ட அரசியல் பேச்சுக்களை நடத்தியுள்ளார். இந்த கலந்துரையாடலில் தினேஷ் குணவர்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, திஸ்ஸ விதாரண, டியூ குணசேகர உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டுள்ளதாக … Continue reading நான் யார் என்பதை ரணிலுக்கு காட்டுவேன்! மைத்திரி அதிரடி?